*
எத்தனை முறை உன்னிடம்என் காதலை சொல்லி இருக்கேன் தெரியுமா..?
உனக்கு தெரியாது......
உன் நிழலிடம் கேட்டுப்பார்..
*
உன் முகத்தை பார்த்து சொல்ல தைரியம்
இல்லாத நான் எனது காதலை
எத்தனை முறை பாதியிலேயே
கொட்டிவிட்டு சென்று இருக்கேன்
தெரியுமா உனக்கு.?
*
எனது வீட்டு ரச கண்ணாடி
என்னை காதலிக்கிறதாம்
உன்னிடம் நான் காதலை
சொல்லுவதற்கு முன் ஒத்திசை
நடத்தியதின் பரிகாரம்..
*
எனக்கு தெரியும் சொல்லிய காதலை
விட சொல்லாத காதலே சிறந்தது என்று..
உன்னிடம் சொல்லிவிட்டு நான்
காதல் அவஸ்தை படுவதை விட
சொல்லாமலே போய்விடுகிறேன்..
*
மீண்டும் ஒரு ஜென்மம் ஒன்று இருந்தால்
தயவு செய்து எனது காதலியாக இருந்து விடாதே.
பாவம் நான்...காதல்...சாதல்....
*
6 பின்னூட்டங்கள்..!:
//எனக்கு தெரியும் சொல்லிய காதலை
விட சொல்லாத காதலே சிறந்தது என்று..
உன்னிடம் சொல்லிவிட்டு நான்
காதல் அவஸ்தை படுவதை விட
சொல்லாமலே போய்விடுகிறேன்..//
Appadiya thala? Neenga sonna saridhaan. Nalla iruku pa. Kavidhai ellam. Vaazthukkal :)
Naan dhaan first??
//உன் முகத்தை பார்த்து சொல்ல தைரியம்
இல்லாத நான் எனது காதலை
எத்தனை முறை பாதியிலேயே
கொட்டிவிட்டு சென்று இருக்கேன்
தெரியுமா உனக்கு.?//
நல்லாருக்கே..!! :))
//எனது வீட்டு ரச கண்ணாடி
என்னை காதலிக்கிறதாம்
உன்னிடம் நான் காதலை
சொல்லுவதற்கு முன் ஒத்திசை
நடத்தியதின் பரிகாரம்..//
அப்ப நிச்சயம் அவங்களும் ஒத்துப்பாங்க அண்ணா..!! :))
//மீண்டும் ஒரு ஜென்மம் ஒன்று இருந்தால்
தயவு செய்து எனது காதலியாக இருந்து விடாதே.
பாவம் நான்...காதல்...சாதல்...//
:((
ஏன் அண்ணா என் ப்ளாக் பக்கமெலாம் வரமாட்டீங்களா?? :((