
உன்னுடம் நான் பேசிக்கொண்டு இருக்கும்
போது நிஜமாகவே ஒரு தடவை தடுமாறி தான்
போகிறேன்... உனது பேச்சால்..
*
என்னை பற்றி எதாவது கவிதை சொல்லேன்..
இப்படிக்கு ஒரு கவிதை.
*
நமது சந்திப்புக்கு பிறகு விடைபெறும் போது
பரிமாறி கொள்ளும் முத்தங்கள் யாவும்..
ஒரு யுத்தத்தை தான் ஏற்படுத்துகின்றன..
2 பின்னூட்டங்கள்..!:
//என்னை பற்றி எதாவது கவிதை சொல்லேன்..
இப்படிக்கு ஒரு கவிதை.
//
super..
வாங்க ஜி.. அண்ணா..
நீங்க சொன்னாலே அந்த கவிதை நன்றாக தான் இருக்கும்..
ரொம்ப நன்றி...
அடிக்கடி வந்து போங்க...
என்றும் தோழமையுடன்
மஹா,.