
ஒவ்வொரு நாளும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன் ..!
நீ அழகு என்று ..
நீ என் உயிர் என்று ,
நீ என் வாழ்வென்று ,
நீ என்றும் என்னுடன் வரவேண்டுமென்று ..!
நீயே என் உலகம் என்று ..!
அவள் கடைசியாக ஒரு நாள் கால் பண்ணி கேட்டாள்..!
"Hey..! உனக்கு SMS Free -ya என்று..! .
0 பின்னூட்டங்கள்..!: